Breaking News

யாழில் பய ங்கரம்!!சிங் கள மா ணவியை கழு த்தறுத்த சிப் பாய்!! – படங்கள்

யாழில்  பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மா ணவி கழுத் தறுக்கப்பட்டு கொ லை செய்யப்பட்ட சம்பவத்தில் கொ லையாளியை இளைஞர்கள் உடனடியாகவே இனங்கண்டு பின்தொடர்ந்ததால் மிகப்பெரும் அரசியல் இன மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீட இறுதி வருட மா ணவி ஒருவர் யாழ்ப்பாணத்தில் கொ லை செய்யப்பட்ட சம்பவம் தென்னிலங்கை அரசி யல்வாதிகளால் பெரும் இன மோத லாக மாற்றப்பட்டிருக்கக் கூடியது. எனினும் மா ணவியைக் கொ லை செய்தது அவரது கணவரான இரா ணுவச் சிப் பாய் என அறியப்பட்டு அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டமை பெரும் இ ன மோத லைத் தவிர்த்துள்ளது.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுலாக் கடற்கரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதி வருட மா ணவி ஒருவர் இன்று புதன்கிழமை பிற்பகல் கழுத் தறுக்கப்பட்டு கொ லை செய்யப்பட்டதுடன், அவரது சட லம் கடலுக்குள் தள்ளிவிடப்பட்டிருந்தது.

கொழும்பு பேருவளையைச் சேர்ந்த ரோசினி ஹன்சனா (வயது – 29) என்பவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடியிருந்த உள்ளூர் இளை ஞர்கள் கொ லையாளியைப் பின்தொடர்ந்து சென்றதுடன், அவரை துர த்திப் பிடித்துள்ளனர். இளை ஞர்களுக்கு அந்தப் பகுதியில் நின்ற விமானப் படையின் புல னாய்வு உத்தியோகத்தர்களும் உதவியுள்ளனர்.

இவ்வாறு பிடிக்கப்பட்டவர் கிளிநொச்சி – பரந்தன் இரா ணுவ முகா மில் பணியாற்றுபவர் எனக் கண்டறியப்பட்டார். அதுதொடர்பில் அவர் கடமையாற்றும் ப டை முகா முக்கு யாழ்ப்பாணம் பொலி ஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந் தேக ந பர்கள் கை து செய்யப்பட்டால் பொலிஸ் நிலை சி றைக் கூடத்தில் அடைக்கப்படுவது வழமை என்ற போதும்,

இந்த கொ லையின் சந் தேகநபர் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறு ப்பதிகாரியின் அலுவலகத்தில் தடு த்து வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் கை து செய்யப்பட்டு 4 மணிநேரங்கள் கடந்த போதும் வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொ ல்லப்பட்ட மாண விக்கும் கொ லையாளிக்கும் சில வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வேறு நபர் ஒருவருடன் சேர்ந்து மனை வி எடுத்துக் கொண்ட ஒளிப்படங்கள் சில கிடைத்தன. அவை தொடர்பில் இருவருக்கு ஏற்பட்ட முரண்பாட்டினால்தான் அவரைக் கொ லை செய்தேன் என்று கொ லையாளி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொல் லப்பட்ட மா ணவி இன்னும் ஒரு மாதத்தில் இடம்பெறவிருந்த மருத்துவத்துறை இறுதிப் பரீட்சைக்கு தோற்றவிருந்தார் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.