Breaking News

கண வனிற்கு து ரோகம் செய்த ம னைவி!! நடு வீதியில் கொ லை காரனான கண வன் – படங்கள்

கள் ளக் காதல் விவகாரத்தால் நானுஓயா பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நுவரெலியா சுற்றுவட்ட பிரதான வீதியில் நானுஓயா சமர்செட் தோட்டம் ஈஸ்டல் பிரிவில் பிரதான வீதிக்கு அருகில் ஒருவர் கூ ரிய ஆ யுதத்தால் தா க்கி கொ லை செய்யபட்டுள்ளதாக நானுஓயா பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் 19.01.2020 நேற்று இரவு 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொ லை செய்த நபருடைய ம னைவிக்கும் சம்பத்தில் ப லியான நபருக்குமிடையில் த காத உற வு முறை ஒன்று இருப்பதை அறிந்து கொண்ட நபர், இவர்கள் இருவரும் அப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்த வேளையில் குறித்த நபரை தாக் கி யுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்தில் க ள்ள காதலன் ப லி யானதோடு, கொ லை செய்த நபர் தப் பி ஓடி யுள்ளதாக பொ லிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் ப லியான நபர் புத்தளம் வென்னப்புவ பகுதியில் வசிக்கும் ஏ.ஜி. சசேந்திர பெர்ணாண்டோ வயது 43 என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா கைரே கை அடையாளப்பிரிவினர் பரி சோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், மோ ப்ப நாய் களை விட்டு ஆராய்ந்ததோடு, நீதவானும் மர ண விசா ரணைகள் தொடர்பில் விசா ரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சட லம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் ச ட்ட வைத்திய அதி காரியின் பி ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், கொ லை செய்து விட்டு தலை ம றைவாகியிருக்கும் நபரை கை து செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நானுஓயா பொலி ஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலி ஸாரும், நுவரெலியா கை ரேகை அடையாளப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன், எஸ். சதீஸ் )

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …