Breaking News

பாடசாலை மாணவி துஸ் பிரயோகம்!! தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினரான ஆசிரியரிற்கு நேர்ந்த கதி

வவுனியா செட்டிகுளம் பிரதேச பாடசாலை மாணவி ஒருவரை பா லியல் துஷ் பிரயோகம் செய்தமை தொடர்பாக சற்றுமுன்னர் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சிறுவர் நன்நடத்தை பிரிவினரிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குறித்த ஆசிரியரை செட்டிகுளம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் முன்னால் உபதவிசாளரும் தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராகவும் இவ்வாசிரியர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி IP பிரதீப்குமார தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.