Breaking News

கோர விபத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து!! 18 பேர் வைத்தியசாலையில் – படங்கள்

குருணாகல், மல்பிட்டிய பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேவேளை, நேற்றைய தினம் பதுளை பசறைப் பகுதியிலிருந்து எக்கிரை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் படுகாயமடைந்த 36 பேர் வெவ்வேறு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …