Breaking News

கோர விபத்து!! பரிதாபமாய் பலியான நால்வர் – படங்கள்

களுத்துறை, பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகி உள்ளனர்.

லொறி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன மோதுண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக மூன்று இளைஞர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.


About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …