Breaking News

“நாங்களும் காட்டுவோம்”!! முதல் முறையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய லொஸ்லியா.! படங்கள் உள்ளே

ஈழத்து பெண் லொஸ்லியா இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு கவர்ச்சி புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்றது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்து போட்டி நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் லொஸ்லியா.

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மறுநாளே இவருக்கென ஏராளமான ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் கலகலப்பாக இருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சந்தித்து கொள்ளவில்லை.

தமிழ் சினிமாவில் லொஸ்லியாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது லொஸ்லியா படவாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
இதுவரை குடும்ப பெண்ணாக இருந்த லொஸ்லியா புதிய வருடத்தில் படு மார்டனாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் சில படங்கள் கவர்ச்சியாகவும் உள்ளது.இது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.எனினும், குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இதுவரை ஒன்றரை லட்சம் லைக்குகளுக்கு மேல் குவித்து வருகின்றன.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …