Breaking News

மீண்டும் பாடிய சிம்பு.. பயங்கர வைரலாகும் ‘don’t worry pullingo’ பாடல்..!! குவியும் பாராட்டுக்கள்!!

தமிழ் சினிமா பொறுத்தமட்டில் நடிகர்கள், நடிப்பில் மட்டுமில்லாமல் பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் சிறந்து வருகிறார்கள்.

அந்தவகையில் விஜய், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பிலும் சிறந்து படங்களில் பாடியும், அவ்வளவு ஏன்? சினிமாவில் அனைத்து துறைகளும் அசத்தி வருகிறார்கள் என்றே கூறலாம்.

அந்தவகையில் மாஸ்டர் படத்தில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இதனை தொடர்ந்து விஜய்க்கு போட்டியாக களமிறங்கிய சிம்பு ‘இரும்பு மனிதன்’ படத்தில் ‘don’t worry pullingo” என்ற பாடலை பாடி தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *