Breaking News

பாரம்பரிய உடையில் படு சூடான கவர்ச்சி – இணையத்தை கலக்கும் நடிகை இனியாவின் புகைப்படங்கள்

‘பாடசாலை’ என்ற படத்தின் மூலம் 2010ல் தமிழில் அறிமுகமானவர் நடிகை இனியா. தமிழில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார்.
பின்னர் விமலுக்கு ஜோடியாக ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ஹீரோயினியானார். இந்தப் படம் இவருக்கு திருப்புமுனையை தந்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘பொட்டு’. இந்தப் படத்தில் அவர் கேரக்டர் பலராலும் பேசப்பட்டது. மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
நடிகை இனியா எப்பொழுதும் குடும்பப் பெண்ணாக தான் பல படங்களில் நடித்துள்ளார் . ஆனால் தற்போது இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அவரது கவர்ச்சி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …