Breaking News

பொலிஸ் பரிசோதனை என்ற பெயரில் வாகனத்தில் செல்பவர்களிடம் கொள்ளை!! நடந்தது என்ன?

கிளிநொச்சி நகரில் தற்பொழுது வழிப்பறிக் கொள்ளையர்கள் பொலிஸ் பரிசோதனை என்ற பெயரில் வாகனங்களை வழிமறித்து தொலைபேசி மற்றும் பணப்பை என்பவற்றினை கொள்ளையடித்து செல்கிறார்கள்.
இரத்தினபுரம், டிப்போ சந்தி, டிப்போ சந்தி கனகாம்பிகை குளம், திருவையாறு, ஆகிய இடங்களில் இவ்வாறான வழிப்பறி நடந்துள்ளது.
கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இலக்கம் அடையாளங் காணப்பட்டுள்ளது
VO-1819
bajaj discovery
உங்கள் பொருட்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …