Breaking News

நாடு எங்கே போகின்றது!! பாடசாலை மாணவி ஒருவரின் மோசமான செயற்பாடு!அதிர்ச்சி தகவல்

பாடசாலை மாணவி ஒருவர் ஹெரோயின் போதைப்பொருள் பக்கெட்டுகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை, கந்தர பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவி ஒருவரே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவியின் செயற்பாடு தொடர்பில் சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர் அவரை தனியான இடத்திற்கு அழைத்து சென்று சோதனையிட்டுள்ளார்.
அவர் தனது வாய்க்குள் ஏதோ ஒரு பொருளை மறைத்து வைப்பதற்கு முயற்சித்துள்ளார்.
அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான மாணவி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …