Breaking News

செல்போன் பரிதாபம்.. பேசிக்கொண்டே ரயில்வே டிராக்கில் விழுந்த பெண்!! அதிர்ச்சி வீடியோ

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்போன் உபயோகித்துக் கொண்டு மெட்ரோ ரயில்வே டிராக்கில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் அதிவேகமான மெட்ரோ ரயில் வசதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வகை ரயில்களில் திறன்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட குதிரைகளில் சக்தியை கொண்டது. ஆகவே இந்த மெட்ரோ ட்ரெயின்கள் செல்லும்போது அதன் அருகிலோ அல்லது குறுக்கே நடந்து செல்வதை முற்றிலும் தவிர்த்து விடுவர்.
ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் மெட்ரோ ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், ரயில் வருவதை பார்த்து காதில் ஹெட் செட் மாட்டி கொண்டு, கையில் மொபைல் போனை உபயோகித்துக் கொண்டு ரயில்வே டிராக்கிற்கு அருகில் சென்றார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ரயிலில் கால்வைக்கும் நினைப்பில் ட்ராக்கில் விழுந்து விட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …