Breaking News

நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த ரம்யா.. கவர்ச்சியில் கதகளி!! புகைப்படங்கள் உள்ளே

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா சுப்ரமணியம். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை காட்டிலும் தற்போது நடிப்பதில் பிசியாகி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த ஓகே கண்மணி என்ற படத்தில் இவரது கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது. இதனைத்தொடர்ந்து வனமகன், ஆடை, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிப்பைத் தாண்டி இவர் யோகாசனம் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் தனது உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்பவர். அதனால் அவ்வப்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர்.
ஆனால் சினிமாவில் ஜொலித்த அளவுக்கு இவரால் இல்லற வாழ்க்கையில் நீடிக்க முடியவில்லை. திருமணமான சிறிது நாட்களிலேயே தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
நீச்சல் குளத்தில் நீந்திய படி இவர் கொடுத்த போஸ் தற்போது இளைஞர்கள் மத்தியில் படுவைரலாக பரவி வருகிறது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …