Breaking News

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவரிற்கு நேர்ந்த பரிதாபம்!!

டென்மார்கில் வசித்து வந்த நிலையில் அண்மையில் யாழ்ப்பாணம் வந்தவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தார்.
67 வயதான வேலுப்பிள்ளை சிவனேசன் எனபவரே உயிரழந்தவராவார்.
இவரது மனைவி, பிள்ளைகள் டென்மார்கில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் யாழ்ப்பாணம் வந்து சுன்னாகம் பகுதியில் உள்ள உறவினர்களுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த சில நாட்களாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் நேற்று அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …