Breaking News

யாழில் காதலித்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் காவாலி..பெண்களே அவதானம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மது என்கிற 22 வயது இளைஞன் பெண்களிடம் பழகி ஆசை வார்த்தைகளை கூறி காதல் செய்து அவர்களிடம் நூதனமான முறையில் பணம் வசூலிக்கின்றான். உதாரணமாக ” விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தாயின் சத்திரசிகிச்சைக்காகவும் ” என்று பண வசூலில் ஈடுபடுகின்றான்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிவருகையில்
கடந்த சில மாதங்களுக்கு முன் கிளிநொச்சி வவனியா யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பெண்களை இவ்வாறு தனது சுகபோகங்களுக்காக 15000 தொடக்கம் 30000 வரை பணம் மோசடி செய்துள்ளான்.
இவன் கடந்த சில மாதங்களுக்கு முன் வவுனியா பெண்ணிடம் 15000 ரூபாய் பணம் பெற்றுள்ளான் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல பெண்களிடம் காதல் என்ற ரீதியில் பழகி பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கின்ற புகைப்படங்களை காட்டி மிரட்டி இலட்ச கணக்கில் வசூல் செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனின் புகைப்படம் பெண்களின் பாதுகாப்பிற்காகவும் எச்சரிக்கையாக இருப்பதிற்கும் இணைக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

About kalaiselvi

Check Also

தாறுமாறான வேகம்!! மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்து!! பெண் பலி!! இருவர் படுகாயம்

பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிசார் தெரிவித்தனர். …