Breaking News

செல்போன் விரைவாக சார்ஜ் ஆகணும், அதேவேளை ரொம்ப நேரம் தாக்கு பிடிக்கணும்! ஐடியா இதோ!

செல்போனை இரவு நேரத்தில் சார்ஜ் செய்யும் போது விரைவில் மின்னேற்றம் #fastercharging ஆகலாம். குறிப்பாக பிளைட் மோடில் போடும்போது, செல்போனின் அனைத்துவித செயல்களும் நிறுத்தப்பட்டு விரைவில் சார்ஜ் செய்யப்படும்.

உங்களது எண்ணிற்கு அதிகமான அழைப்புகள் வருமே ஆயின், இந்த செயலை இரவில் மட்டுமே செயல்படுத்துவது நல்லது. போனில் உள்ள தேவையற்ற அப்ளிகேஷனை நீக்குவதாலும் ஓரளவு மின் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம்.

சிலர் இரவு முழுக்க செல்போனை சார்ஜ் செய்வதுண்டு. இப்போது வரும் செல்போன்களில், ஒருமுறை தேவையான ஆற்றலை சேமித்த பின்னர் தானகவே நிறுத்திக்கொள்ளும்படி சிப்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் செல்போன்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. இருப்பினும் மின் இணைப்பு தனது வேலையை தொடர்ந்து செய்வதால் மின்னாற்றல் வீணாகும். கைபேசியின் தரத்தை பொறுத்தே இந்த நிலை மாறுபடுகிறது. அதிகப்படியாக பேட்டரியின் ஆயுட்காலம் பாதிக்கப்படலாம்

மற்றொரு ஆபத்து என்னவென்றால், சார்ஜரில் உள்ள மின்மாற்றியில்(transformer) இரண்டு காயில்கள் இருக்கும். ஒன்று மின் இணைப்புடனும் மற்றொன்று செல்போனுடனும் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். மின் தூண்டுதல் விதிப்படி ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மின்னூட்டம் பாய்ந்து கொண்டிருக்கும்.

ஸ்விட்சை ஆப் செய்திருந்தாலும் சில மணித்துளிகள் ஒரு காயிலில் மின்னுட்டம் இருக்கும். இந்தநிலையில் செல்போன் கனெக்ட் செய்திருக்கும் போது, பேட்டரியின் ஆயுட்காலம் குறையலாம். ஸ்விட்சை ஆப் செய்தாலும் மறக்காமல் செல்போனை டிஸ்கனெக்ட் செய்யுங்கள். இதனால் என்னதான் தரமான பேட்டரியாக இருந்தாலும், மற்ற மின் சாதன பொருட்கள் பாதிப்பிற்கு உள்ளாகலாம்.

Most Efficient Phone Charging Tips
1. Take off that ‘coat’ if you must charge overnight!

What most of us have always known and lived by is that “phones should not be charged for too long, especially overnight”. However, what should be completely avoided is not necessarily how long our batteries are plugged in but rather the temperature of our phones during the long plug-in hours.

According to mobile phone accessory experts, our phones are designed in such a way that they stop receiving charging current whenever the battery is filled up in order to protect it from overcharging; hence, charging a phone overnight is not quite the bone of contention.

However, what actually makes leaving a smartphone plugged in for long or overnight dangerous to a battery’s lifespan is heat – the temperature of the phone during the charging period. This is simply because, when the phone experiences elevated temperatures, the heat causes cell oxidation which shrinks the capacity and shortens the lifespan of the battery, leading to a damaging effect. To prevent this, make sure you take your phone case off and keep it in a cool corner whenever you want to leave it plugged in for long or overnight.

2. Go for Top Ups instead of Full Charging!

“The sweet spot for lithium-ion batteries is to keep them charged between 50 and 80 percent,” a phone accessories manufacturer, Shane told Digital Trends. According to him, “charging your device in short spurts throughout the day will give these ions just enough energy to keep them going…this allows for the charged ions to continue to work and protect the life of your battery”.

So frequent top-ups, rather than one daily full charge up, is healthier for your battery and remain one of the optimal mobile phone charging tips that ensures the longest battery life possible.

3. Avoid the 0-100% Habit!

Mobile phone experts have also revealed that the major threat to battery life is charge cycles – a situation where your battery goes from empty or near-empty to full. If you are in the habit of leaving your battery to go flat and filling it up to the brim, a quick degradation will be the sure result.

This is simply because every phone battery has a limited number of charge cycles before the end of its life, between 300-500 cycles. After this point batteries will no longer be able to hold as much electricity and will power your device for increasingly shorter periods of time. so the more you preserve the cycles by avoiding the 0-100% charging, the longer your battery will last for you.

4. Always Keep It Cool – Beware of so-called Fast Chargers!

As earlier indicated, batteries are not friends with high temperatures. So, make sure you don’t leave your phone in a hot place all day, such as in a sun-heated car, on top of an oven or microwave that is in use, on top of your gaming PC or in a sauna. And if you have to keep your phone or its battery out of use for a while, make sure you store it in a cool dry place.

Also, beware of quick chargers. This is because these superpower fast chargers can generate extra heat which is unhealthy for your battery life. In addition, avoid wireless charging as much as possible, because wireless chargers also generate waste-heat which bakes batteries.

5. What’s the Quality of Your Charging Accessories?

There’s one other factor to consider when charging your smartphone and it concerns the quality of the accessories you use. It’s always best to use the charger and cable that are shipped with your smartphone. In situations where you eventually lost the original charging accessories, you can order for new ones made specifically for your smartphone, from the same company that makes that brand of phones or from other trusted brands such as Farbe Technik.

Although these could turn out to be expensive, it would certainly not more expensive than the smartphone itself or that original battery that came with it which will eventually need to be changed if it gets damaged by counterfeit accessories. It is also important to ensure that the charger and cable you buy has the correct rating by cross-checking the amp or watt rating with your phone’s specifications.

About kalaiselvi

Check Also

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் தீராமல் இருக்க என்ன செய்யனும் தெரியுமா?

உங்க செல்போன் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து விடாமல் இருக்க சில வழிகளை பின்பற்றலாம். வைப்ரேட் போன் வைபரேட் மோடில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *