Breaking News

கொழும்பில் விடுதி ஒன்றின் மீது 12 முறை துப்பாக்கிச்சூடு! பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு – மொரட்டுவ சொய்ஸாபுர பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றின் மீது இன்று அதிகாலை சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

 

கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் இவ்வாறு 12 முறை சுடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இந்த சந்தர்ப்பத்தில் எவருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *