Breaking News

இலங்கையில் 1094ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளார் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1094ஆக அதிகரித்துள்ளது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *