Breaking News

சர்ச்சைக்குரிய பிக்குவிற்கு நீதிமன்றம் கொடுத்த அழைப்பாணை!! கடுப்பின் உச்சத்தில் சுமண

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரிற்கு குற்றவியல் விசாரணை அழைப்பாணையை மட்டக்களப்பு நீதிமன்றம் தமிழில் மட்டும் அனுப்பி வைத்துள்ளது .

தமிழில் வந்த கடிதத்தைக் கண்டு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கொதித்துப் போயுள்ளாராம்.

பொலிஸ் நீதிமன்ற தடை உத்தரவுகளை அப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள மொழியில் வழங்குகின்றமை குறிப்பிடத் தக்கது, அவ்வாறே மங்களராம விகாரையின் விகாராதிபதிக்கும் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

புத்தபிக்கு தமிழர் பிரதேசத்தில் பணிபுரியவர் இங்குள்ள மக்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும், அரனாகவும் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் அடாடித்தனமாக செயற்படுவது வெறுக்கத்தக்க செயல், நிச்சயம் இதற்கு நீதியின்பால் தண்டனை கிடைக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *