Breaking News

பிஞ்சு கு ழந்தை களை கிணற்றுக்குள் போ ட்டுக் கொ லை!! த ந்தை கைது

கிணற்றிலிருந்து இரு பி ள்ளைகளின் சட லங்கள் மீட் கப்பட்ட சம்பவமொன்று நேற்று (13) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியில் வசித்து வந்த இரு பிள் ளைகளுமே இவ்வாறு ச டலங்களாக மீட் கப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்டத்தில் கல்வி கற்கும் 10 வயது ஆண், 7 வயது பெண் ஆகிய இரு பிள் ளைகளும் கொரோனா வைரஸ் காரணாமாக விடுமுறையில் வந்தவர்கள் என விசா ரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மர ணமடைந்த இரு பிள் ளைகளின் உட ல்கள் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தந்தை சந் தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

த.ம.வி.பு. மகளிர் அணித் தலைவி காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் (த.ம.வி.பு) மகளிர் அணி தலைவியும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி செல்வி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *