Breaking News

யாழில் வயோதிப த ம்பதிகள் மீது மூர் க்கத்த னமான தா க்குதல்! இருவர் வைத்தியசாலையில்

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வீடு புகு ந்து கொ ள்ளையிட்ட சம்பவம் யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் யாழ்.சாவகச்சேரி மண்டுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டை உ டைத்து உள்ளே பு குந்து கொ ள்ளையர்கள் வயோதிபர்களான கணவன்- மனைவியை தா க்கி அவர்கள் அணிந்திருந்த 5 பவுண் நகைகள் மற்றும் வீட்டிலிருந்த 16 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைக் கொ ள்ளையிடப்பட்டுச் சென்றுள்ளனர்.

ப டுகாய மடைந்த வல்லிபுரம் செல்வாராசா வயது ( 72 ) மற்றும் அவரது துணைவியாரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிகாரிகளிடம் வி சாரணை கள் சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *