Breaking News

நீங்கள் தகுதியானவர்கள்தானா!!

இந்த படம் நேற்று புதுக்குடியிருப்பு கேப்பாபுலவு வீதியில் எடுத்திருந்தேன் ,

ஊரடங்கு தளர்த்தப்பட்ட குறுகிய நேர இடைவெளியில் தனது வாழ்வாதார தொழிலான விறகு வெட்டி விற்கும் தொழிலை மேற்கொள்ளும் ஒரு உழைப்பாளி!! உழைப்பாளிகள் யாரிடமும் கையேந்துவதில்லை

எம்மில் பலர் உதவிகளை பெறும்போது பெற்றுக்கொள்ளும் உதவிகளுக்கு உண்மையில் நாங்கள் தகுதியானவர்கள்தானா ? என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

அந்த உதவியை பெற தகுதியானவனின் வாய்ப்பையும் தட்டிபறிக்காதீர்கள்.

©️Kumanan

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *