Breaking News

யாழில் கொரோனா ச ந்தே கத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ப லி!!

கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந் தேக த்தில் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் உ யிரிழந்து ள்ளார்.

அவரது உயி ரிழப்பு க்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயி ரிழந்துள் ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்பொடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவர் வீசிங் நோயாளி. கடந்த மூன்று நாள்களாக அவருக்கு காய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயி ரிழந்து ள்ளார்.

அவரது உயி ரிழப்புக் கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *