Breaking News

இளம் யு வதி மற்றும் அயல் வீட்டு கு டும்பஸ்தர் அடுத்தடுத்து த ற்கொ லை

மட்டக்களப்பு, வவுணதீவு- கொத்தியாபுலை பள்ளியடி கிராமத்தில் ஒரே நாளில் இருவர் தூக் கிட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் 21 வயதுமதிக்கத்தக்க திசவீரசிங்கம் பவிப்பிரிய என்ற யுவ தியும், கந்தசாமி இளங்கோ என்ற திருமணமான நபருமே தூ க்கிட்டு த ற்கொ லை செய்துள்ளனர்.

சட லம் பிரதே பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசா ரணையினை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *