Breaking News

பரி தாபமாய் ப லியான இ ளைஞன்!! ஏப்ரல் பூல் என நம்ப மறுத்த பெ ற்றோர்

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் ஏறாவூர் சவுக்கடியில் இடம்பெற்ற வி பத்தில் இ ளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லியாகியுள்ளார்.

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் இன்று மாலை 04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரமொன்றில் மோதி இவ் வி பத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திலேயே மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.சுரேஸ்காந் (22வயது)என்பவரே இவ்வாறு ப லியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வாகரையில் உள்ள உயிரிழந்த இ ளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் ப லியான விடயத்தைக் கூறியபோது அதற்கு இன்று ஏப்ரல் ஃபூல் என்று எங்களுக்குத் தெரியும் PHONEஐ வையுங்கள் என்று அழைப்பை துண்டித்தனர் எனவும் தெரியவருகின்றது.

About kalaiselvi

Check Also

அரச பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம்

வவுனியா – செட்டிகுளம் பேருந்து நிலையத்தில் தரித்து நின்ற இ.போ.ச பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. குறித்த சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *