Breaking News

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! முதல்வர் அதிரடி உத்தரவு..

தமிழகத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பரவலானது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த மார்ச் 16ம் தேதி முதலே விடுமுறை அளித்த நிலையில் தேர்வுகள் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மார்ச் 27ஆம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் பொது தேர்வானது ஏப்ரல் 14ம் தேதிக்குப் பின் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

கொழுந்தனின் கார் மற்றும் பைக்கை அ டி த்து நொறுக்கிய அண்ணி… காரணம் என்ன?

கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொ று க்கியுள்ள சம்பவம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *