Breaking News

தடை உத்தரவை மீறி அஞ்சலி செலுத்திய சிவாஜிலிங்கம் சற்று முன் கைது!!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறியதால் கைது செய்யப்பட்ட அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

About kalaiselvi

Check Also

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பகுதியில் இலுந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று (19) அதிகாலை, முதிரை மரக்குற்றிகளை கடத்தி செல்ல முற்பட்ட ஒருவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *