Breaking News

நரை முடியை முற்றிலும் வரவிடாமல் தடுக்கும் இயற்கை மருத்துவம்!

நரை முடியை கருப்பாக மாற்ற, செயற்கையான டைக்கு பதிலாக, இயற்கையான அற்புத மூலிகையை பற்றி தெரிந்து கொள்வோமா?

ஆவாரம்பூ, கரிசிலாங்கண்ணி :

தேவையான பொருட்கள்:

ஆவாரம் இலை- கைப்பிடி அளவு, வெட்டிவேர் -சிறிதளவு,

மஞ்சள் கரிசலாங்கண்ணி- ஒரு கைப்பிடி,

மருதாணி இலை -ஒரு கைப்பிடி, ஆவாரம்பூ -அரை கைப்பிடி,

தேங்காய் எண்ணெய் -அரை லிட்டர்.

வயிறு எரிச்சலினால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ சில தீர்வு முறைகள்

தயாரிக்கும் முறை:

1) ஆவாரம் பூ மற்றும் இலை வெட்டி வேர் ஆகியவற்றை நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள் .

2) அவற்றை தேங்காய் எண்ணெயில் ஊற விடுங்கள்.

3) மூன்று நாட்கள் அப்படியே இருக்கவேண்டும்.

4) பின் மஞ்சள் கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, ஆவாரம் இலை இவைகளை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

5) இப்போது ஊற வைத்த தேங்காய் எண்ணெயில் இந்த பேஸ்ட் கலவை கலந்து எண்ணையை பாத்திரத்தில் இட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள்.

6) கொதித்து அடங்கியவுடன் அணைத்துவிடுங்கள்.

பயன்படுத்தும் முறை;

இந்த எண்ணெயை இரவில் தலையில் தடவிக் கொண்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் பலன் தரும். நரைமுடி மறையும். பெண்களுக்கு கூந்தலும் நீண்டு வளரும்.

மேலும் மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

About kalaiselvi

Check Also

நீண்ட நேரம் உக்காந்து வேலை செய்பவரா நீங்க?? அப்போம் இத கட்டாயம் படிங்க..

தினமும் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களும் பல விதமான பாதிப்புகள் ஏற்படும். அந்த வகையில் தொடர்ந்து உட்கார்ந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *