Breaking News

கொ ரோனா பீதிக்கு நடுவே ஜூலி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலமாகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஜூலி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய ஜூலி தொடர்ந்து நடித்து வருகிறார். நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா அ ச்சத்தில் இருந்து வரும் நிலையில் ஜூலி டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் மற்றும் பார்வையாளர்கள் நாட்டில எவ்வளவு பிரச்சினை நடந்துகொண்டிருக்கு உனக்கு இப்போ இது தேவையா? திட்டி தீர்த்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் உனக்கு கொரோனா வர என அவருக்கு சிலர் சா பமும் விட்டுள்ளனர். தற்போது மீம்ஸ்களுக்கு இந்த காட்சி இரையாகியுள்ளது

மேலும் தமிழக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *