உலகம் முழுவதுமே கொ ரோனா வை ரஸால் பீதியால் மக்கள் அலறி அ டித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில், ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோக்கு கொ ரோனா வை ரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும்,
இதுகுறித்து ஓல்கா குரிலென்கோ தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டு இருக்கின்றார்.
அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் கரோனா வை ரஸ் பா திப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு, நான் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றேன். ஒரு வாரமாகவே எனக்கு உடல் நிலை சரி இல்லை.
கடும் இருமல் மற்றும் கா ய்ச்சலும் இருக்கின்றது. இதை கவனத்தில் கொண்டு உங்களுடைய உடலை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்
மேலும் உலக செய்திகளை தெரிந்து கொள்ள நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி