Breaking News

வீட்டு முகப்பு இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி! யாழில் சோகம்

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்தத வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித் தொழிலாளி ஒருவர், கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேன் பகுதியை சேர்ந்த அல்ரர் போல் (42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

About kalaiselvi

Check Also

கடன் தொல்லை!! 27 வயது பெண்ணின் விபரீத முடிவு

வவுனியா கற்பகபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதிய கற்பகபுரம் பகுதியில் கடன் தொ ல்லையினால் இரு பிள்ளைகளின் தயார் தூ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *