Breaking News

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட தருமாறான புகைப்படம்…! இணையத்தை கலக்கும் புகைப்படம்..!,

பிறப்பால் பஞ்சாபியான இவர் , கடற்படை அதிகாரியான அமர்ஜித் சிங் பஜ்வா மற்றும் ஜெயலட்சுமி பஜ்வாஆகியோருக்கு பம்பாயில் பிறந்தார் . இவருக்கு தீபிகா பஜ்வா என்ற தங்கை உள்ளார்.அவர் 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார்,அதன் பிறகு அவர் படிக்கும் போது பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார்.

ஒரு ராம்ப் ஷோவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, ​​மொடடி சினிமாவின் இயக்குனர் அவளைப் பார்த்து, அவளுக்கு படங்களில் ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். அப்போது அவர் தனது 12வது படிப்பை முடித்திருந்தார், மேலும் கல்லூரிக்கு ஐந்து மாத இடைவெளி இருந்தது,

எனவே கல்வியில் சிறந்து விளங்கினாலும் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகம் , புனே .

அவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான மொடடி சினிமாவில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாஸ் மற்றும் பாஸ்கரின் பருகு உட்பட பல தெலுங்கு படங்களில் தோன்றினார்.

மேற்கோள் தேவை 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய மசாலா திரைப்படம் சேவல் மூலம் தமிழில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்களில் ஜீவாவுடன் இணைந்து நடித்தார் , மேலும் துரோகி மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்தார்.சைனா டவுன் என்ற மலையாளப் படத்தில் நடித்தார்.

“பிரேமன்ட் இன்டே”, “பாஸ் ” போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்துள்ள பூனம் பஜ்வா, பின்னர் கன்னட திரைப்படத்திலும் நாயகியாக நடித்து கன்னட திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

தெலுங்கு, கன்னட என இந்த இரு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற பூனம் பஜ்வா, தமிழில் 2008-ம் இயக்குனர் ஹரி இயக்கிய “சேவல்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

திரையுலக அனுபவங்க:

2008-ம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான பூனம் பஜ்வா, பின்னர் தமிழில் கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஒரு நடிகையாக பிரபலமானவர்.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து நடிகையாக புகழ் பெற்றுள்ள இவர், தமிழில் அனைவராலும் அறியப்படும் ஒரு முக்கிய நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.

தமிழில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இவர் நடித்த ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு பல பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

பூனம் பஜிவா, கிரண் இவங்க ரெண்டு பேரு போடுவோம் இல்லாம இன்ஸ்டாகிராம் ஓடுவதே இல்லை. இவங்க தான் தினம் தினம் ரொம்ப வித்தியாசமா கோடென்ட் கொடுத்துட்டு இருக்காங்க சமீப காலமாய். ரொம்ப குடும்ப குத்துவிளக்காக இருந்த இவங்க ஏன் கிளாமர் குயினா மாறினாங்கன்னு இன்னும் தெரியல. கைவசம் படம் இல்லாமையால் கூட இருக்கலாம் என்று பரவலாக பேச்சு அடிபடுது.

என்ன தான் பூனம் பஜ்வா ஹாட்டா போட்டோ போட்டாலும் அவங்க குழந்தை முகத்திற்கு என்னமோ குடும்ப பெண் ரோல் மாதிரியான கதாபாத்திரங்கள் தான் செட் ஆகும் என்பது எங்கள் ஐயம். ஒரு காலத்தில் இவங்க நடிச்ச நிறைய படங்கள் ஹிட்டு.

பாடல்களில் இவங்க ஆடும் நடனம் எல்லாம் செம்மையாக இருக்கும். ஜீவாவுடன் இணைந்து இவங்க நடிச்ச படங்கள் எல்லாமே repeat value படங்கள் தான் இருப்பினும் கொஞ்ச நாளில் இவங்களுக்கு இப்படியானது வருத்தம் தான்.

இது போன்று பல நடிகைகளுக்கு ஆகியுள்ளது. யாராவது பெரிய இயக்குனரின் கவனம் இவர்கள் மீது பட்டால் போதும். பெரிய ஹீரோ படத்தில் ஒரு கதாபாத்திரம். கண்டிப்பாக பின்னர் அடுத்தடுத்து சான்ஸ் கிடைக்க ஆரம்பித்துவிடும். என்ன எல்லாருக்கும் ஒரு பிரேக் தேவை. தினம் தினம் புது புது நாயகிகள் உருவாகி வருவதே இதற்கு காரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *