Breaking News

Cinema

டாணாக்காரன் ஹீரோயின் அஞ்சலி நாயர்-ஆ இது..? இப்டி இருக்காங்க ரசிகர்கள் ஷாக்..!

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான தான் டாணாக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தான் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் நடிகை அஞ்சலி நாயர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை அஞ்சலி நாயர். அந்த திரைப்படம் பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அஞ்சலி நாயர் தன்னுடைய அழகின் காரணமாக மாடலிங் துறையில் …

Read More »

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று (09) 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகையன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், நேற்று 2ஆவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் …

Read More »

பிக்பொஸ் நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டேன்: ரம்யா பாண்டியன்!

பிக்பொஸ் நிகழ்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டதாக நடிகை ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் பிரபலமானார். பின்னர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தினார். இதையடுத்து பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் அளித்துள்ள செவ்வியொன்றில் பிக்பொஸ், குக் வித் கோமாளி …

Read More »

பெயரை மாற்றிய சமந்தா!

நாக சைத்தன்யாவுடனான திருமண முறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா, தனது பெயரை சமந்தா பிரபு என மாற்றியுள்ளார். சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்கள் திருமணம், இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சமந்தா டுவிட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக …

Read More »

சினிமா கதாநாயகியாகும் விஜய் டிவி நடிகை!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னடப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன், மிர்ச்சி செந்தில், கவின், ரியோ, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் என சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்கள் பட்டியல் மிகப்பெரியது. அதில் சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சிலரே வெற்றிப் பெற்றுள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி கன்னடப் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் …

Read More »

மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?

அவதூறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று பொலிஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலின மக்களை பற்றி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். மேலும் தன்னை கைது செய்ய முடியாது என்றும், அது கனவில் தான் நடக்கும் என்றும் மற்றுமொரு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கேரளாவில் …

Read More »

இந்தியாவிலேயே விலையுயர்ந்த காரை வாங்கிய முதல் நடிகர்!

கார், பைக் மீது அதிக ஆசை கொண்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் பிரபலங்களில் யுவன் ஷங்கர் ராஜா, அல்லு அர்ஜுன் எஎன சில பேரை குறிப்பிடலாம். புதிய கார், பைக் வந்தால் போதும் அந்த மாடல் பிடித்துவிட்டால் அதை வாங்க வேண்டும் என ஆசைப்படுவார்கள். Lamborghini Urus Graphite Capsule என்ற விலையுயர்ந்த காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியுள்ளார் தெலுங்கு சினிமாவின் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். காரை இப்போது பெங்களூரில் உள்ளது, விரைவில் ஜுனியர் என்.டி.ஆரின் வீட்டிற்கு வர இருக்கிறது. இந்த …

Read More »

போதைப்பொருள்…..உல்லாசம்… மீராவுக்கு உதவியதால் சிக்கிய பிரபல தோழி….!

பட்டியலினத்தவரை இழிவாக பேசியதால் மீரா மிதுன் மீது, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ள நிலையில், குண்டார்ஸ் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மீராவுக்கு பின்னணியில் இருந்தே பல செயல்களுக்கும் உதவிய அவரது தோழியும், சிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆபாச பேச்சில் போலீசுக்கே சவால் விட்ட சூப்பர் மாடல் மீரா மிதுன், தனது ஆண் நண்பருடன் தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

Read More »

நீச்சல் உடையில் கீர்த்தி பாண்டியன்!

நடிகை கீர்த்தி பாண்டியன், கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர், ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். பிறகு தனது அப்பா அருண் பாண்டினும் இணைந்து ‘அன்பிற்கினியாள்’ என்ற படத்தில் நடித்தார். அப்பா – மகள் உறவு குறித்து பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்திற்கு பிறகு புதிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி பாண்டியன். …

Read More »

விபத்தில் சிக்கிய யாஷிகாவிற்கு வயிற்றில் சத்திரசிகிச்சை; வெளியாகியுள்ள அதிர்ச்சி வீடியோ!

கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், வயிற்றில் தையல்களுடன் மருத்துவமனையில் இருந்து  முதல் வீடியோவை வெளியிட்டுள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. யாஷிகா தன் காலில் பெரிய கட்டுடன் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி …

Read More »