Breaking News

சினிமா

நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட தருமாறான புகைப்படம்…! இணையத்தை கலக்கும் புகைப்படம்..!,

பிறப்பால் பஞ்சாபியான இவர் , கடற்படை அதிகாரியான அமர்ஜித் சிங் பஜ்வா மற்றும் ஜெயலட்சுமி பஜ்வாஆகியோருக்கு பம்பாயில் பிறந்தார் . இவருக்கு தீபிகா பஜ்வா என்ற தங்கை உள்ளார்.அவர் 2005 இல் மிஸ் புனே பட்டம் வென்றார்,அதன் பிறகு அவர் படிக்கும் போது பகுதி நேர மாடலிங் செய்யத் தொடங்கினார். ஒரு ராம்ப் ஷோவுக்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, ​​மொடடி சினிமாவின் இயக்குனர் அவளைப் பார்த்து, அவளுக்கு படங்களில் ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டார். அப்போது அவர் தனது 12வது படிப்பை முடித்திருந்தார், மேலும் கல்லூரிக்கு ஐந்து மாத இடைவெளி …

Read More »

மீரா மிதுன் மீது பாயும் குண்டர் சட்டம்?

அவதூறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை மீரா மிதுன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று பொலிஸ் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலின மக்களை பற்றி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார் மீரா மிதுன். மேலும் தன்னை கைது செய்ய முடியாது என்றும், அது கனவில் தான் நடக்கும் என்றும் மற்றுமொரு வீடியோ வெளியிட்டார். இந்நிலையில் பட்டியலின மக்களை தரக்குறைவாக பேசியது தொடர்பாக மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கேரளாவில் …

Read More »

5 மொழிகளில் வெளியாகும் லெஜண்ட் சரவணனின் படம்: ஊர்வசி ரவ்துலா!

தமிழ் திரையுலகில் லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக  நடிகை ஊர்வசி ரவ்துலா தெரிவித்துள்ளார். தொழிலதிபர் லெஜண்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர், மயில்சாமி, பிரபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக …

Read More »