Breaking News

அசிங்கமாக இருக்கும் குதிகால் வெடிப்பை போக்க வேண்டுமா? இதோ சில இயற்கை வழிகள்!

உடலிலேயே பாதங்கள் தான் அதிக வறட்சி அடையும் பகுதி. ஏனெனில் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகளே இல்லை. எனவே உடலின் நாம் எந்த பகுதிக்கு பராமரிப்புக்களைக் கொடுக்கிறோமோ இல்லையோ, பாதங்களுக்கு தவறாமல் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதங்களில் வலிமிக்க வெடிப்புக்களை சந்திக்க நேரிடும். உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்தால், அந்த வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்தால், அதைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளை …

Read More »

இன்னையோட அவ விட்டு போய் ஒரு வருஷம்!.. காதல் தோல்வியை வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடிய காதலன்!!..

இந்த ஒரு வருசத்துல ஏதாவது மாறும்னு நினைச்சேன் எதுவும் மாறல ஆனா நான் மாற முயற்சி பண்னும் வரைக்கும் எதுவும் மாறாதுனு மட்டும் புரிஞ்சுது. எப்பயும் சொல்ரது தான் நான் அவள லவ் பண்ண அளவ விட அவ என்ன லவ் பண்ண அளவு எதுக்குமே ஒப்பிட முடியாது. லவ் பண்ணும் போது எனக்காக தன்னையே தியாகம் பண்ண ஒருத்தி.! தனக்கு புடிக்காட்டியும் எனக்கு புடிக்கும் என்ற ஒரே ரிசன் …

Read More »

பைக்கை ஓட்டியவாறு இளம்பெண் செய்த காரியம்… ஷாக் ஆன இளைஞர்கள்!!..

இளம்பெண் ஒருவர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணத்தையும், என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் இப்பதிவில் பார்க்கலாம். இணையத்தில் வைரலாகிய வீடியோவை சாட்சியாகக் கொண்டு இளம்பெண் ஒருவர்மீது சூரத் நகர போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். சூரத் நகரத்தின் பர்டோலி எனும் பகுதிக்கு அருகில் உள்ள பபென் எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை நண்பர்கள் செல்லமாக பின்சி பிரசாத் …

Read More »

என்ன இது கன்றாவி?.. பிக்பாஸ் ரைசாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!..

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார்.காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் தி சேஸ், எஸ்.ஐ.ஆர், லவ் உள்பட ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை ரைசா மாலத்தீவில் மாலை நேரத்தில் காட்டிய கவர்ச்சிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. நீச்சல் குளத்தில் போட்டோஷூட் நடத்தி இவர் …

Read More »

பேட்டியின்போது விலகிய ஆடை!!. – தீயாய் பரவும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் புகைப்படங்கள்..!

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமா துறைகளிலும் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது கவர்ச்சி உடையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளது. தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இவர் …

Read More »

ரூபாய் நோ ட்டு களில் 28 நா ட்க ள் உ யிர்வா ழும் கொ ரோ னா!. இவற்றினை எப்படி அ ழிக்க லாம்?..

ரூபாய் நோட்டுக்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் எப்போதும் எங்கும் எடுத்துச் செல்பவைகள். ஆனால் இத்தகைய முக்கியமான பொருட்களின் மேற்பரப்பில் கொ ரோ னா வை ர ஸ் 28 நாட்கள் வரை உ யிர் வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எதில் எவ்வளவு காலம் கொ ரோ னா வை ர ஸ் உயிர் வாழும்? 20 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் …

Read More »

முல்லையில் மறிக்க முற்பட்ட பொலிசாரை நசுக்கிக் கொன்ற உழவு இயந்திரச் சாரதி!!

முல்லைத்தீவு சிலாவத்தை முதன்மை வீதியில் இன்று (15) இரவு இடம்பெற்ற விபத்தின்போது வீதிப்போக்குவரத்து கடமையில் இருந்த பொலீசார் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதுடைய கேமந்த என்ற வீதிப்போக்குவரத்து பொலீஸ் உத்தியோகத்தர் வீதியில் கடமையில் நின்ற வேளை வெளிச்சம் இன்றி வந்த உழவு இயந்திரத்தினை மறித்த போது வேக கட்டுப்பாட்டினை இழந்த உழவு இயந்திரம் பொலிஸார் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் முல்லைத்தீவு மாவட்ட …

Read More »

நாடு எங்கே போகின்றது!? 15 வயது சி றுவ னுடன் உ ல்லா சம்!! பிரத்தியேக வகுப்பு ஆ சிரி யையை வலைவீசி பிடித்த பொலிசார்

15 வயது சிறுவனிடம் த கா த மு றையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசி ரியை வெலிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறு வன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய மு றைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசி ரியை கைது செய்யப்பட்டுள்ளார். நடந்தது என்ன?? மாத்தறை வெலிகம பகுதியில்‌ தனியார்‌ வகுப்பு நடாத்தி வந்த ஆசி ரியை ஒருவர், தன்னிடம் கல்வி பயின்ற 15 …

Read More »

கொ ரோ னா வை ர ஸ் குறித்து புதிய அ தி ர்ச்சி தகவல்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!…

சர்வதேச அளவில் கொ ரோ னா தொ ற் றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3.80 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கொ ரோ னா(SARS-CoV-2 ) வை ர ஸானது காகிதம், கண்ணாடி மற்றும் பிற பொதுவான மேற்பரப்புகளில் பல வாரங்களாக உ யி ருடன் இருக்கும் என்கிற புதிய ஆய்வு செய்தியை வெளியிட்டுள்ளனர். அஸ்திரேலியாவின் உயர்மட்ட உயிர் பாதுகாப்பு ஆய்வகத்தின் ஆய்வு, ரூபாய் நோட்டுக்கள், …

Read More »